SMART / RATION Card Service

மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்

                  உறுப்பினரை சேர்க்க

                                            1. பிறப்பு சான்றிதழ் ( Below 5 years ) 

                                            2. ஆதார் அட்டை ( Above 5 years )             

                முகவரி மாற்றம் செய்ய

                        1. ஆதார் அட்டை

                        2. வாக்காளர் அடையாள அட்டை

                        3. எரிவாயு நுகர்வோர் அட்டை

                        4. வரி ரசீது (வீடு உரிமையாளர்கள்)

                        5. வாடகை ஒப்பந்தம் 

                           (வாடகைக்கு குடியிருப்போருக்கு) 

                        6. வீடு ஆவணம்

                        7. மின்சார ரசீது

                        8. தொலைபேசி ரசீது

                        9. வங்கி கணக்குப் புத்தகம்

                        10. பாஸ்போர்ட்

                        11. ஓட்டுனர் உரிமம்

                        12. பான் அட்டை

                        13. வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்

                        14. அஞ்சல் துறையின் அடையாள அட்டை

                குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய

                                                 1. ஆதார் அட்டை

                                            2. இறப்பு சான்றிதழ்

                                            3. விவாகரத்து சான்றிதழ்

                                            4. வருவாய் ஆய்வாளர் தடையின்மைச் சான்றிதழ்

                குடும்ப உறுப்பினர் நீக்க

                                            1. இறப்பு சான்றிதழ்

                                            2. விவாகரத்து சான்றிதழ்

        புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க

                                       1. விண்ணப்பதாரரின்  புகைப்படம் 

                                       2. முழு முகவரி       

   ஆவணங்கள்
      1. Aadhaar Card (ஆதார் அட்டை)
      2. Voter Id Card (வாக்காளர் அடையாள அட்டை)
      3. Gas Consumer Card (எரிவாயு நுகர்வோர் அட்டை)
      4. Tax Receipt (For House Owners) வரி ரசீது (வீடு உரிமையாளர்கள்)
      5. Rent Agreement (For Tenants) வாடகை ஒப்பந்தம் (வாடகைக்கு குடியிருப்போருக்கு)
      6. Slum Clearance Board Allotment (குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு)
      7. House Document (வீடு ஆவணம்)
      8. Electric Bill (மின்சார ரசீது)
      9. Telephone Bill (தொலைபேசி ரசீது)
      10. Bank Passbook (வங்கி கணக்குப் புத்தகம்)
      11. Passport (பாஸ்போர்ட்)
      12. Driving License (ஓட்டுனர் உரிமம்)
      13. PAN Card (பான் அட்டை)
      14. Housing Board Documents (வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்)
      15. Postal Department Id Card (தபால் திணைக்களம் அடையாள அட்டை)

Comments

Popular Posts