TNPSC GROUP-4 EXAM Apply details

One Time Registration 


1. Name in Tamil 

2. NAME in English

3. Date of Birth

4. Mobile Number 

5. Mail ID

6. Father's name.

7. Mother's name 

8. Religion

9. Caste (Sub caste)

10. Full Address


Require  Documents

1. 10th Marksheet 

2. 12th marksheet 

3. Community

4. Adhar Card + Adhar linked Mobile No

5. Photo (passport size)

6. Sign ( in white paper)


If u have (இருந்தால்) 

PSTM Certificate

Typing certificate 


TNPSC தேர்வாணையம் அறிவுரையின்படி OTR எனப்படும் TNPSC One time Registration செய்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் TNPSC Exam பதிவு  செய்து தேர்வுகள் எழுத முடியும்.


1. OTR - யின் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் 

2. OTR பதிவு செய்வதன் மூலம் வரும் Login ID & Password இருந்தால் மட்டுமே TNPSC தேர்வுகளுக்கு பதிவு செய்து தேர்வு எழுத முடியும்.

3. SC, ST பிரிவினருக்கு 5 - ஆண்டுகள் வரை TNPSC - தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவசமாக பதிவு செய்ய கொள்ளும் வாய்ப்பு உள்ளது 

4. BC, MBC, OC (பொதுப்பிரிவினருக்கு) 5 - ஆண்டுகளில் மூன்று முறை,  OTR பதிவின் மூலம் இலவசமாக தேர்வு எழுதலாம்.

5. ஏற்கனவே OTR செய்திருந்தால் அதில் ஆதார் கார்டு LINK செய்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் :-

BUVANESH B E - 9791423025 

Comments

Popular Posts